karnATik
|
Song:
aDaikkalam aDaikkalam
aDaikalam aDaikalam
22 kharaharapriya janya
taaLam: aadi pallavi aDaikkalam aDaikkalam aDiyEn enrum un aDaikkalam aDaikkalamE en arashE anupallavi maDai tirandadu pOl karuNai perugavE mAdhavanE ennai AdarittaruLE caraNam
uTrOr peTrOr ulagamum nIyE maTrOr tuNaiyai marandum nADEn
Meaning:
Notation: பல்லவி அடைக்கலம் அடைக்கலம் அடியேன் என்றும் உன் அடைக்கலம் அடைக்கலமே என் அரசே அனுபல்லவி மடை திறந்தது போல் கருணை பெருகவே மாதவனே என்னை ஆதரித்தருளே சரணம் உற்றோர் பெற்றோர் உலகமும் நீயே மற்றோர் துணையை மறந்தும் நாடேன் நற்றவத்தோர் தேடும் நாரணனே நிறைவே குற்றம் பொறுத்தருள் குணக்குஞ்சரமே
Other information:
|