Untitled

karnATik


Untitled
Home
Subscribe
Contact

Donate via PayPal




Print Friendly and PDF

Song: tAmadam En dayApari


tAmadam En dayApari
raagam: hamIr kalyANi

65 mEca kalyANi janya
Aa: S P M2 P D2 N3 S
Av: S N3 D2 P M2 M1 G3 P M1 R2 S

taaLam: Adi
Composer: Sughandhisri K
Language: Tamil

pallavi

tAmadam En dayApari tiripurasundari
ambikE manam irangi aruL puriya

anupallavi

pournami nilavinil jvalikkum un azhagoDu
oLi vIsum kaNgaLin aruLAsi kaNDEn

caraNam

takka taruNam idu, un darisanam tandaruL
nALellAm ENginEn ippEdai un aruL peRa
ippOdE vandiDen mun
akilAnDa nAyaki
azhagiya vaDivuDaiyAL abirAma valliyE

Lyrics in Tamil:

பல்லவி

தாமதமேன் தயாபரி திரிபுரசுந்தரி அம்பிகே மனம் இரங்கி அருள் புரிய (தாமதம் ஏன்)

அனு பல்லவி

பௌர்ணமி நிலவினில் ஜ்வலிக்கும் உன் அழகோடு ஒளி வீசும் கண்களின் அருளாசி கண்டேன் (தாமதம் ஏன் தயாபரி)

சரணம்

தக்க தருணம் இது , உன் தரிசனம் தந்தருள நாளெல்லாம் ஏங்கினேன் இப்பேதை உன் அருள் பெற இப்போதே வந்திடென் முன் அகிலாண்ட நாயகி அழகிய வடிவுடையாள் அபிராம வல்லியே (தாமதம் ஏன் தயாபரி)


Meaning:


Notation:


Other information:
Lyrics contributed by the composer.


first | previous | next

Contact us

updated on 07/21/2022