karnATik
|
Song: ulaginukkor
ulaginukkor raagam: mOhanam
28 harikAmbhOji janya
taaLam: Adi
pallavi ulakiṉukkōr tantaiyāy utitta uttama guru uyar gñāṉa guru eṅkaḷ kāñchi guru.. aṉupallavi
kula teyvamāy baktarai kāttaruḷum satguru caraNam naṉmaiyum tīmaiyum kalanta ivvulakil nām nalamāy vāzha karuṇaiyē vaṭivāy pūraṇa aruḷ puriyum sarvēsvara suvāmināta satguru periyavā tāḷ paṇintōmē.. (ulakiṉukkōr) Lyrics in Tamil: பல்லவி உலகினுக்கோர் தந்தையாய் உதித்த உத்தம குரு உயர் ஞான குரு எங்கள் காஞ்சி குரு.. ( உலகினுக்கோர்) அனுபல்லவி குல தெய்வமாய் பக்தரை காத்தருளும் சத்குரு பார்வையாலே கடாக்ஷிக்கும் கருணா மூர்த்தி அவர்.. ( உலகினுக்கோர்) சரணம் நன்மையும் தீமையும் கலந்த இவ்வுலகில் நாம் நலமாய் வாழ கருணையே வடிவாய் பூரண அருள் புரியும் சர்வேஸ்வர சுவாமிநாத சத்குரு பெரியவா தாள் பணிந்தோமே.. ( உலகினுக்கோர் )
Meaning:
Notation:
Other information:
|