karnATik
|
Song: mahAperiyava pAdam paNindEn
mahAperiyava pAdam paNindEn raagam: nATTai
36 calanATTai janya
taaLam: Adi
pallavi
Mahā periyavā pādham paṇintēṉ paṇṇisaiyil aṟpaṇam seytu śrī anupallavi
naṭamāṭum deyvam kāñchi māhāṉ nam'mai vazhi naṭattum uyar sathguru periyavā caraNam
kaṭaikkaṇ pārvai oṉṟē pōtum kōṭi aṉukirakam āsi nalkum மஹா பெரியவா பாதம் பணிந்தேன் பண்ணிசையில் அற்பணம் செய்து ஶ்ரீ (மஹா பெரியவா) அனு பல்லவி நடமாடும் தெய்வம் காஞ்சி மாஹான் நம்மை வழி நடத்தும் உயர் சத்குரு பெரியவா ( மஹா பெரியவா) சரணம் கடைக்கண் பார்வை ஒன்றே போதும் கோடி அனுகிரகம் ஆசி நல்கும் சர்வ க்ஷேமமாய் வாழ வாழ்த்தும் ப்ரத்யக்ஷ அவதார மஹா புருஷர் ஶ்ரீ ( மஹா பெரியவா பாதம்)
Meaning:
Notation:
Other information:
|