karnATik
|
Song: padamalar paNindiDa
padamalar paNindiDa raagam: valaci
16 cakravAkam janya
taaLam: Adi
pallavi
pada malar paNindiDa guruvaruL kanindiDum anupallavi
canditasEkara saanta svarUpanE caraNam
kAnci kAmAkshiyAy kATci tarum Lyrics in Tamil: ராகம் வலசி தாளம் ஆதி பல்லவி பத மலர் பணிந்திட குருவருள் கனிந்திடும் கடலென கருணை உள்ள திருக்காஞ்சி பெரியவா உந்தன் (பத மலர் பணிந்திட) அனுபல்லவி சந்திரசேகர சாந்த ஸ்வரூபனே சரஸ்வதி வடிவமே ஞான சத்குருவே சரஸ்வதி வடிவமே ஞான சத்குருவின் (பதமலர் பணிந்திட) சரணம் காஞ்சி காமாக்ஷியாய் காட்சி தரும் காமகோடி பீட்டமதில் கருணா மூர்த்தியாய் வாஞ்சையுடன் அருளும் அழகுடை விமலனே விஸ்வரூபனே சுவாமிநாதனே விஸ்வரூபனே சுவாமிநாதனின் (பத மலர் பணிந்திட)
Meaning:
Notation:
Other information:
|