karnATik
|
Song: trisUladhAri
trisUladhAri raagam: hamsAnandi
53 gamanashrama janya
taaLam: Adi
trisUladhAri digambarEsA
tAnDava nartana naTarAja sabESA
danDam Endiya diyAna SivA
tiNgaLai muDimEl koNDa jaTAdarA Lyrics in Tamil: த்ரிசூலதாரி திகம்பரேசா த்ரிகால ஞானி த்ரிமூர்ததி ரூபா தாண்டவ நர்தன நடராஜ சபேசா தீனதயாளா சித்சபேசா தண்டம் ஏந்திய தியான சிவா தண்டாயுதபாணி தந்தை சிவா திங்களை முடிமேல் கொண்ட ஜடாதரா கங்கையை சிரசில் அணிந்த கங்காதர காத்தருள வேண்டும் காசி நாதா கடாக்ஷித்தருள்வாய் காஞ்சி வாசா பெரியவா காஞ்சி வாசா பெரியவா காஞ்சி வாசா நின் பாத கமலம் சரணம் சரணம் நின் திருவடி என்றும் சரணம் சரணம்
Meaning:
Notation:
Other information:
|